PicTure RoLL
Who is the best Actress?
உள்ளே......
அடியே கொல்லுதே -Vaaranam Aayiram
அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும், ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்த்திடுதே
என் காலை நேரம், என் மாலை வானம்
நீ இன்றி காய்ந்திடுதே
அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும், ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்த்திடுதே
என் காலை நேரம், என் மாலை வானம்
நீ இன்றி காய்ந்திடுதே
இரவும் பகலும் உன் முகம்
இரயைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவது ஏனோ
வாடை காற்றென ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே உன் நேசம் என்பதே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளது என் மீது பாய்ந்தாய்
மழை காலத்தில் சரியும்
மண் மலை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment